கபசுர குடிநீர் வழங்குதல்

12

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் கோல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்துகுட்பட்ட பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி