கபசுர குடிநீர் வழங்குதல் |விளாத்திகுளம் தொகுதி

9

கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க விளாத்திகுளம் தொகுதி சூரங்குடி, ராயப்பன் செவல், தங்கம்மாள்புரம் ஆகிய ஊர்களில் பொதுமக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

6382582278 – ரா.தமிழன் சுதர்சன்

முந்தைய செய்திவிவசாயநிலம் அருகில் உப்பளம் அமைப்பதை தடுக்ககோரி மக்களிடம் கருத்துகேட்பு|விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திகொரனோ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்குதல்