கபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு-பழனி தொகுதி

23

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை யாக பழனி நாம் தமிழர் கட்சி சார்பாக அ.கலையம்புத்தூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி
அடுத்த செய்திவானூர் தொகுதி சார்பாக நிவாராண பொருட்கள் வழங்குதல்.