கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு – ஆம்பூர்

29

இன்று நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி் சுற்றுச் சூழல் பாசறை சார்பாக வீட்டுவசதிவாரியம பகுதியில் கபசுரக் குடிநீரும் முகக்கவசமும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்றுவழங்கப்பட்டது. இதில் ஆம்பூர் நாம் தமிழர்கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு கபசுர குடிநீர் வழங்கல் – கள்ளக்குறிச்சி