கபசுரக் குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி

20

புதுச்சேரி நாம்தமிழர்கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக செ.ஞானபிரகாசம் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ம சுபகரக் தூள் கீழ்புத்துப்பட்டில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் உள்ள உறவுகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் பங்கேற்றனார்

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திகொரானா நோய் தடுப்பு நடவடிக்கை- ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்