கபசுரக் குடிநீர் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல்- சிவகாசி தொகுதி

60

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சனிக்கிழமை காலை 7 மணி அளவில் கீழ்க்கண்ட இடங்களில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இடம் 1: கங்காகுளம் சீனிவாசநகர் பகுதி 8வது வார்டு (கபசுரக் குடிநீர் வழங்குதல்) இடம் 2: சித்துராஜபுரம் ஊராட்சி 13 மற்றும் 14வது வார்டு (கபசுரக் குடிநீர் வழங்கி கிருமி நாசினி தெளித்தனர்
.

முந்தைய செய்திபெண்குழந்தைகள்- பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்- கிருட்டினகிரி மாவட்டம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியில் புதியதாக இணைந்த கிராம மக்கள் – சாத்தூர் தொகுதி