கபசுரக் குடிநீர் வழங்கல் – உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி

19

01.05.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளியூர் கிராமத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுரக் குடிநீர் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி