கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் – புதுச்சேரி தொகுதி – தட்டாஞ்சாவடி தொகுதி

29

(16-8-2020) புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக  கிழக்கு கடற்கரை சாலை வினோபாநகர் பகுதியில்   பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது….

முந்தைய செய்திவீர தமிழச்சி. செங்கோடி நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்