கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம்

12

*_அறிவிப்பு_*

*நத்தம் சட்டமன்றத்தொகுதி*:

நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

தற்போதைய இந்த கொரனோ நுண்மி பரவல் காலகட்டத்தில் நமது தொகுதி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் கபசுரக் குடிநீர் கொடுத்து வருகின்றோம். அதனுடைய அடுத்தகட்ட நிகழ்வாக 30.6.2020*
*காலை 10 மணியளவில்*
சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள
*ஒத்தக்கடை மற்றும் சக்கிலியங்கொடை*
பகுதி முழுவதும் கபசுரக்குடிநீர்
சிறப்பான முறையில் வழங்கப்பட்டது மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது

எனவே நத்தம் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த உறவுகள் கலந்துகொண்டனர்
திண்டுக்கல் மண்டலச்செயலாளர் முனைவர் ப.வெ சிவசங்கரன் தலைமை தாங்கினார்

*நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:*

*திரு.ஜெயராஜ்*
*முக்கிய பொறுப்பாளர்*

*திரு.சந்தோஸ்*
*கிழக்கு ஒன்றிய செயலாளர்*
*சாணார்பட்டி ஒன்றியம்*
*நத்தம்சட்டமன்றத்தொகுதி தொகுதி*

*செய்தி வெளியீடு*
கண்ணன்
செய்தி தொடர்பாளர்
நத்தம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – இராணிப்பேட்டை
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி