கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம்

15

நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் குடகிபட்டி ஊராட்சி பழனிபட்டியில் இரண்டாம் கட்டமாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இதில் ஊராட்சி பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் விழா – உடுமலைப்பேட்டை
அடுத்த செய்திஐயா கர்மவீரர் பெருந்தமிழர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் – நெய்வேலி