கபசுரகுடிநீர் வழங்குதல் – புதுச்சேரி

14

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொராணா என்னும் கொடிய நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்கவும், நோய் எதிப்பு சக்தியைஅதிகப்படுத்த திலாஷ்பேட்டை சந்தை பகுதியில் கபசுர குடிநீர் இந்திராநகர் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபெருமை மிகு பாட்டன் அழகுமுத்துகோன் புகழ் வணக்கம் – தூத்துக்குடி
அடுத்த செய்திபெருந்தலைவர் ஐயா.காமராஜர் புகழ் வணக்கம் – திருப்போரூர்