கண்டன ஆர்ப்பாட்டம் – கமுதி (இராமநாதபுரம் மேற்கு) | சல்லிக்கட்டு | விவசாயி தற்கொலை

18

08-01-2017 கண்டன ஆர்ப்பாட்டம் – கமுதி (இராமநாதபுரம் மேற்கு)
===========================
தொடரும் விவசாயிகளின் தற்கொலையில் அரசின் மெத்தனப்போக்கையும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காமல் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்தும் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், கமுதியில் (பேருந்து நிலையம் அருகில்) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 08-01-2017 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஜல்லிக்கட்டு தடையை நீக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசிவாஜி கணேசன் சிலையை அகற்றும் தமிழக அரசின் திட்டத்தை கைவிடக்கோரி பத்திரிகையாளர் சந்திப்பு – சீமான்