கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

22

09-06-2020 அன்று கடலூர் வடக்கு நகரம் பகுதியில் காலை 8 மணிமுதல் 10 மணிவரை மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி – லெப்.கேணல்.தியாக திலீபன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஜோலார்பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு