கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்… மாவீரர் நாள்..

848

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்… மாவீரர் நாள் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. உறவுகள் அனைவரும் கடலூரில் கடலென கூடுவோம்.. மாவீர்கள் நினைவைப்போற்றுவோம்…

முந்தைய செய்திதிருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக மூவரை காக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதமிழர்கள் மூவரையும் இன்று சிறையில் சந்தித்தார் சீமான்..