கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்குதல். குமாரபாளையம் தொகுதி

25

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை பகுதியில் நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திநிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு.கோபிசெட்டிபாளையம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்.குமாரபாளையம் தொகுதி