நாம் தமிழர் கட்சி (மாணவர் பாசறை, இளைஞர் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை,இராதபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், காவல்கிணறு ஊராட்சி, வடக்கன்குளம் ஊராட்சி மற்றும் செட்டிகுளம் பண்ணையூர் ஊராட்சி சேர்ந்து டெல்டா மக்களுக்காக திரட்டிய நிவாரண பொருட்கள் 20/11/2018ல் சேகரிக்கப்பட்டு கட்சி வாகனத்தில் 21/11/2018ல் அனுப்பப்பட்டது.
நிவாரணப்பணி செய்த நாள்: 22/11/2018
நிவாரணப்பணி செய்த இடம்: வேதாரண்யம்
நிவாரணம் மதிப்பு (ரூ) ஏறத்தாழ: 25000