கஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 21-11-2018 [புகைப்படங்கள்]

45

கஜா பெரும்புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காகக் களத்தில் நிற்க வேண்டியதும், அப்பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உதவ வேண்டியதும் நமது தலையாயக் கடமை.

– சீமான்

#SaveDelta #GajaCycloneHelp #NTKCycloneReliefCampaign

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

இரண்டாம் நாள் 21.11.2018
புகைப்படங்கள்:

https://www.facebook.com/media/set/?set=a.1134851543341738&type=1&l=8ff96c146e

காணொளிகள்:

முந்தைய செய்திஅறிவிப்பு: தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! – அரங்கக் கூட்டம் | சென்னை (வேப்பேரி)
அடுத்த செய்திகஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 22-11-2018 [புகைப்படங்கள்]