கக்கன் ஐயாவிற்கு புகழ்வணக்கம் – பண்ருட்டி

23

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக சூரக்குப்பத்தில் பெருமதிப்பிற்குரிய கக்கன் ஐயா அவர்களுக்கு தொகுதி செயலாளர் வெற்றிவேலன் தலைமையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகுடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்தல் – செங்கம்
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி – கலசப்பாக்கம்