ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-தென்காசி தொகுதி

22

தென்காசி சட்டமன்ற தொகுதி
சார்பாக 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை
இயற்கை அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் நினைவு நாள் தென்காசி நகராட்சியின் முன்பு அமைந்துள்ள புலிக்கொடியில் வைத்து ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் நடைப்பெற்றது.

முந்தைய செய்திபுகார் மனு- கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை
அடுத்த செய்தி.கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி