ஐயா இமானுவேல் சேகரன் புகழ் வணக்கம்-கொடியேற்றம்

105

கொளத்தூர் தொகுதி 68 வட்டம் சார்பில்  ஜார்ஜ் காலனி பூங்கா அருகில் ஐயா இமானுவேல் சேகரன் புகழ் வணக்கம் மற்றும் கொடியும் ஏற்றப்பட்டது இதில் கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திபெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்கம்-பல்லடம்
அடுத்த செய்திசேகுவேரா வீரவணக்க நிகழ்வு -கொடியேற்றும் நிகழ்வு