ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை தொகுதி

14

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.05.2020 புதன்கிழமை வையம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இனாம் புதூர் பகுதியில் கொரோனா தொற்று நோயால் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி