உறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி

37

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கோத்தலூத்து கிராமத்தில் 15.08.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 42 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்            அங்கு சாலை ஓரம் பொது இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-காஞ்சி தெற்கு மாவட்டம்