உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி

65

14-07-2019 (ஞாயிற்றுக் கிழமை)  காலை 7 மணி முதல் பவானி
காய்கறி தினசரி சந்தை அருகில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், உறவுகளும்  கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்
அடுத்த செய்திகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்