உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் /மரக்கன்று வழங்கும் விழா

29

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (14.07.2019) துவாக்குடி ஊராட்சி அய்யம்பட்டி பேருந்து நிறுத்தம்,பழைய நூலகம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திகாமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திகரூர் அமராவதி ஆறு தூர்வாரும் பணி-கரூர் தொகுதி