உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஆலங்குடி தொகுதி

58

தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் 19-9-2020 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை கீரமங்கலம், குளமங்கலம், திருநாளூர், மறமடக்கி, கல்லாலங்குடி, குளவாய்பட்டி, திருகட்டளை ஆகிய 7இடங்களில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா சிறப்பாக நடைபெற்றது

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை திருவிழா -வந்தவாசி தொகுதி
அடுத்த செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது- நினைவேந்தல் நிகழ்வு