உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை தொகுதி

125

நாம் தமிழர்கட்சி தகவல் தொழில் நுட்பபாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா மத்தூர் பேருந்து நிலையம் அருகிலும் ஊத்தங்கரை நான்கு வழி சாலை அருகிலும் சிங்காரப்பேட்டை பேருந்துநிலையம் அருகிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியை சார்ந்த இளைஞர் மரணம் – குடும்பத்தாருக்கு ஆறுதல் நிதி உதவி – கிருட்டிணகிரி தொகுதி
அடுத்த செய்திஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு