உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி

54

05/01/2020 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இனிதே நடைபெற்றது…நிகழ்ச்சியில் கோடம்பாக்கம் சுற்று வட்ட பகுதியில் இருந்து பல உறவுகள் இணைந்தனர். 

முந்தைய செய்திஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-அம்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி