உறுப்பினர் சேர்க்கை முகாம் -வேளச்சேரி சட்டமன்ற தொகுதி

51

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 22.12.2019 அன்று ஜெகன்நாத புரம் முதல் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 8.30 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்