உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை (கிருட்டிணகிரி – கிழக்கு மாவட்டம்)

75

12-09-2017 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்-29 கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் நடைபெற்றது. இதில் பாரண்டப்பள்ளி ஓலைப்பட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

முந்தைய செய்திசுற்றறிக்கை: மருத்துவப் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கு தொடர்பாக
அடுத்த செய்திகொடியேற்று விழா – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி ( தஞ்சாவூர் மாவட்டம் )