ஈழ குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு உதவி/காட்பாடி தொகுதி

22

காட்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது ஈழத்து (அப்துல்லாபுரம் முகாம்) சொந்தங்களுக்கு 144 தடையால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் முகாம் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- குடியாத்தம் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- காட்பாடி