ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரணம் வழங்குதல்- காங்கேயம் தொகுதி பல்லடம் தொகுதி

56

4/06/2020 அன்று காங்கேயம் தொகுதியில் அமைந்துள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நம் உறவுகள் சுமார் 100 குடும்பங்களுக்கு நமது பல்லடம் மற்றும் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் ஒன்று கூடி உணவு பொருட்களான அரிசி பருப்பு மற்றும் காய்கறிகளை வழங்கினர்.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சங்கராபுரம் தொகுதி
அடுத்த செய்திகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு தொகுதி