ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- திருப்பத்தூர்- வேலூர் தொகுதிகள்

49

திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அப்துல்லாபுரம் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள்  330 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அந்தியூர் தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- திருச்சி- திருவையாறு தொகுதி