இளைஞர் பாசறை சார்பில் கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி

52

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி ஒன்றியம் – சேமக்கோட்டை கிளை இளைஞர் பாசறை சார்பில் 13.07.2020 அன்று திங்கட்கிழமை காலை 7.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு சேமக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது. பண்ருட்டி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் பிரகாஷ் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தொடர்புக்கு : 9345617522

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – பல்லடம்
அடுத்த செய்திமாற்றுத்திறனாளி உறவுகளுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது – பனைக்குளம்