இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவும், தமிழர்களின் சொத்தான கச்சதீவை மீட்க்ககோரியும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதலவருக்கு நன்றி தெரிவித்து மதுரை புறநகர் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

71

போர்க்குற்றவாளியான இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவும், தமிழர்களின் சொத்தான கச்சதீவை மீட்க்ககோரியும் நடுவன் அரசை வலியுறித்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் அவர்ளுக்கு நன்றி தெரிவித்து மதுரை புறநகர் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

முந்தைய செய்திஇலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து புதுச்சேரி நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.
அடுத்த செய்திதஞ்சாவூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக சட்டமன்ற தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து தஞ்சாவூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.