இராமநாதபுரம் – உறுப்பினர் சேர்க்கைப் பணி

43

24/10/2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புல்லாணி ஊராட்சியில் புதிய உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்.
இதில் மாவட்ட செயலாளர், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

முந்தைய செய்திகல்லுக்கூட்டம் பேரூராட்சி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்