இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு

82

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

செயலாளர் : கு.கெளரிசங்கர்
இணைச் செயலாளர் : ஆனந்தபாபு
துணைச் செயலாளர் : சதாம்உசேன்
தலைவர் : சிதம்பரம்
துணைத் தலைவர் : பசிர்முகமது
துணைத் தலைவர் : பத்மநாபன்
பொருளாளர் : சம்பத்குமார்

இவர்கள் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பொறுப்பாளர்களாக 15-06-2017 அன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அனைத்து நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து களப்பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வலைதளம்: https://goo.gl/hU3h1y

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு
அடுத்த செய்திதூத்துக்குடி மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு