ஆவடி – மாநகர போக்குவரத்து பணிமனையில் நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு

63

ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க – ஆவடி கிளை மற்றும் தொழிற்சங்க கொடிஏற்றப்பட்டது.

முந்தைய செய்திபத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கும் பணி
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை விதைத்தல்