ஆவடி தொகுதி – நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு

135

ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க – ஆவடி கிளை மற்றும் தொழிற்சங்க கொடிஏற்றப்பட்டது.

முந்தைய செய்திநெய்வேலி தொகுதி – அண்ணன் வேலு (எ) வேல்முருகன் இறுதி வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு