ஆவடி தொகுதி – தொழிற்சங்க கொடி ஏற்றும் விழா

83

ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க – ஆவடி கிளை மற்றும் தொழிற்சங்க கொடிஏற்றப்பட்டது.

முந்தைய செய்திபத்மநாபபுரம் – *ஐயா குஞ்சன்* அவர்கள் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
அடுத்த செய்திபுதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு