ஆலந்தூர் தொகுதி – தமிழ் நாடு நாள் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

31

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, குன்றத்தூர் ஒன்றியம், மௌலிவாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தமிழ்நாடு நாள் கொண்டாடபட்டது.

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி – தமிழ்நாடு நாள் நிகழ்வு
அடுத்த செய்திகும்பகோணம் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா