ஆலந்தூர் தொகுதி சார்பாக ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது

249

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 118 வது. காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு 162 வட்டத்தில் அண்ணன் முருகேசன் தலைமையில் 162 வட்ட இளைஞர் பாசறை செயலாளர் குணசேகரன் ஏற்பாட்டில் முதியோர் இல்லத்தில் சுமார் 50பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .

செய்தி தொடர்பாளர்:9578854498

முந்தைய செய்திஉலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது! – சீமான்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி