ஆலங்குடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

79

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 4_10_2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை அறந்தாங்கி ஒன்றியத்தில் சுப்பிரமணியபுரம்,
நெய்வத்தெளி, திருவரங்குளம் ஒன்றியத்தில் புள்ளான்விடுதி, திருநாளூர் தெற்கு,மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி – வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் – தொகுதி அலுவலகம் திறப்பு விழா