ஆறு பெண் பிள்ளைகளை கற்பழித்து துன்புறுத்திய இலங்கை இராணுவம் (Video in )

128

இந்தியாவின் தலைநகரம் நியூ டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் பிரதான ஆங்கில தொலைக்காட்சியில் இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது. பிரித்தானிய சனல்04 தொலைக்காட்சியை தொடர்ந்து, இந்திய தொலைக்காட்சிகளும் இலங்கை தமிழர்கள் தொடர்பான இறுதி யுத்த அவலங்களை வெளியிட்டு வருகின்றன.

முந்தைய செய்திதம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – படங்கள்
அடுத்த செய்திநாம் ஏன் முதல்வரை பாராட்டுகிறோம் – சீமான் பேச்சு…எம்.ஜி.ஆர் நகர் பொதுக்கூட்டம் காணொளி..