ஆம்பூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

55

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தமிழ் இன தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணன் குமரவேல் அவர்கள் உணவு பொட்டலங்களை ஏற்பாடு செய்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வை மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் அண்ணன் தியாகு மற்றும் செயலாளர் முருகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் மாதனுர் மேற்கு ஒன்றிய உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திஇராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை எதிர்த்து சுவரொட்டி
அடுத்த செய்திகோவில்பட்டி – மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை விழா