ஆம்பூர் தொகுதி – அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

39

ஆம்பூர் தொகுதி சார்பாக அப்துல்கலாம் பிறந்தநாள் அன்று கட்சி கொடி ஏற்றமும், புகழ்வணக்கமும் அதனுடன் பள்ளி செல்லும் குழந்தகளுக்கு நோட்டு, பென்சில், ரப்பர், பேனா, மற்றும் இனிப்பு கூடவே பொதுமக்ககளுக்கு முகககவசமும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஆவடி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்