அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (விழுப்புரம், விக்கிரவண்டி)

17

அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (விழுப்புரம், விக்கிரவண்டி) | க.எண்: 2019030056 | நாள்: 21.03.2019

மாவட்டச் செயலாளர்   –      அ.ஆனந்த்பாபு           –      04384576674

மாவட்டப் பொருளாளர்  –      அருண்                 –      04384431798

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.புரட்சி வாழ்த்துகள்!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (வானூர், திண்டிவனம்) | க.எண்: 2019030055
அடுத்த செய்திஅறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் | க.எண்: 2019030058