தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020008

1043

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020008 | நாம் தமிழர் கட்சி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அ.துரைமுருகன் (16450527843) அவர்கள், வகித்து வந்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். அவரது கருத்துகள் மற்றும் செயற்பாடுகளுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஹைட்ரோ கார்பன் எரிவாயு-தடை கோரி-காத்திருப்பு போராட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: நாம் தமிழர் பிரான்சு உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்