அறிவிப்பு: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டக் கலந்தாய்வு

110

க.எண்: 2019090151
நாள்: 21.09.2019

சுற்றறிக்கை:

மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(கள்ளக்குறிச்சி, விழுப்புரம்)

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர்.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் இடம்
24-09-2019
செவ்வாய்
காலை 09 மணி கள்ளக்குறிச்சி ஜெயகோவிந்த் திருமண மண்டபம்,

சேலம் முதன்மைச் சாலை

பிற்பகல் 02 மணி விழுப்புரம் தையல் நாயகி திருமண மண்டபம்,
மயிலம்

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திவிக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்திமுக்கிய அறிவிப்பு: டெல்லியில் தேசிய இனங்களின் ஒன்றுகூடல் மற்றும் பேரணி – சீமான் பங்கேற்பு