அரியலூர் தொகுதி- தலைவர் பிறந்தநாள் விழா

78

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் சட்டமன்ற தொகுதி கருப்பிலாக்கட்டளை கிளையின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


முந்தைய செய்திதிருவாடானைத் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு