அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்

27

17.10.2018 தாராபுரம் அரசு மருத்துவனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நடைபெற்றது.
#தாராபுரம்_சட்டமன்ற_தொகுதி
#திருப்பூர்

முந்தைய செய்திபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்